Jan 21, 2021, 12:10 PM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக இன்று அம்மாநில சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது. Read More