Oct 7, 2020, 14:16 PM IST
சண்டைக் காட்சியின் போது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கொச்சியிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாள சினிமாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் டொவினோ தாமஸ். Read More
Oct 1, 2020, 16:14 PM IST
கொரோனா காரணமாகத் தயாரிப்பாளர்கள் கடும் சிரமத்தில் இருப்பதால் படம் வெளியாகி லாபம் கிடைத்தால் மட்டும் தனக்குச் சம்பளம் தந்தால் போதும் என்று பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கூறியுள்ளார்.கொரோனா காரணமாக சினிமா துறைக்கு ஏற்பட்ட நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. Read More
Sep 30, 2020, 12:09 PM IST
மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது புதிய படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துள்ளார். அதே வேளையில் இரண்டு இளம் நடிகர்கள் சம்பளத்தை கூட்டியது மலையாள சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஏற்படுத்திய தாக்கம் சினிமா உலகையும் விட்டுவைக்கவில்லை. Read More
Aug 26, 2020, 18:21 PM IST
திருவோண தினத்தில் டீஸர் வெளியிடும் வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் ! பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார். Read More