Dec 17, 2020, 11:18 AM IST
ஓலா நிறுவனம் ஓசூரில் இ-ஸ்கூட்டர் ரூ .2,400 கோடி முதலீட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவ உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் ஓசூரில் அமைக்க உள்ளது இதற்காக 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் விரைவில் தொழிற்சாலை துவங்க உள்ளது. Read More