Jun 28, 2018, 18:43 PM IST
கடன் செலுத்தாதவர்களின் பின்னால் ஓடுவதை விட தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது என சென்னை உயர் நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. Read More