Jan 24, 2019, 12:06 PM IST
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும். மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் திட்டமில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More