Aug 23, 2020, 13:36 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. Read More