Jun 28, 2018, 09:27 AM IST
1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்தது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இப் பொழுது நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியிலோ அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். Read More