Oct 10, 2020, 11:51 AM IST
மலையாள நடிகை அனஷ்வரா ராஜனை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை எஸ்தர் அனிலையும் நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.சமூக இணையதளங்களில் நடிகைகள் லேசான கவர்ச்சி உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டால் அது சில நெட்டிசன்களுக்கு பொறுக்காது. அந்த நடிகையை ஆபாசமாகச் சித்தரித்து கருத்துக்களை வெளியிடுவது இவர்களது வழக்கம். Read More