Mar 15, 2025, 12:55 PM IST
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கடந்த இரு ஆண்டுகளில் 151 குழந்தைகளுக்கு இதய சிகிச்சையும் 31 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையே இல்லாமல் நவீன கருவி பொருத்தப்பட்டு இதய நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 13, 2025, 08:35 AM IST
பத்து ரூபாய் கட்டணம் வசூலித்து திரையிடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கையெழுத்துட்டு அனுப்பியது போன்ற ஒரு போலி கடிதத்தை ஒரு கும்பல் பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடம் வழங்கி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக தெரிகிறது. Read More
Mar 10, 2025, 11:10 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 6, 2025, 13:26 PM IST
Read More
Feb 27, 2025, 07:37 AM IST
திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மனித கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதாக ஆதித்தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். Read More
Feb 22, 2025, 11:25 AM IST
Feb 12, 2025, 20:25 PM IST
Aug 1, 2024, 16:02 PM IST
வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் என்ற சகோதரர்களோடு தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெரிய தம்பி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இப்போது, அதில் இருந்து குணமடைந்துள்ளர். Read More
Apr 30, 2021, 15:31 PM IST
புகைப்படங்களுக்காக புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்ட கே.வி.ஆனந்த் தனது சினிமா வாழ்விலும் அதனை செயல்படுத்தி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று ஜொலித்தவர். Read More
Apr 29, 2021, 21:30 PM IST
இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. Read More