Nov 14, 2025, 10:47 AM IST
பயிற்சியின் இறுதியில், விவசாயிகளுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சரியாகப் பதிலளித்த விவசாயிகளுக்கு உர நிறுவனங்கள் சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. Read More
Nov 13, 2025, 10:05 AM IST
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. Read More
Nov 8, 2025, 17:17 PM IST
கடம்பாகுளத்தில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். Read More
Nov 7, 2025, 15:40 PM IST
தாமிரபரணி ஆற்றின் பாசன கால்வாய்களான நதியுனி கால்வாய் , கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் மூலமாக பிசான சாகுபடிக்காக தண்ணீர் வெறியேறியது. Read More
Nov 6, 2025, 20:24 PM IST
மோதலை தவிர்க்க போலீசார், விருதாசலம் போலீஸ் நிலையத்துக்குள் வாகனங்களை கொண்டு சென்றனர். Read More
Oct 31, 2025, 17:43 PM IST
படைப்புழு அதிகம் தாக்கும் மக்காசோள பயிர்களை மீண்டும், மீண்டும் சாகுபடி செய்வதை தடுக்க பயிர்கழற்சி முறைகளை பின்பற்ற வேண்டும். Read More
Oct 16, 2025, 10:03 AM IST
நண்பர்களுடன் மது குடிக்க சென்றவர் சடலமானார். நண்பர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 14, 2025, 11:08 AM IST
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 தனித்தனி வழக்குகள் (குற்ற எண்கள்: 200, 201, 202) பதிவு செய்யப்பட்டுள்ளன. Read More
Oct 14, 2025, 08:33 AM IST
இதையடுத்து, மானூர் காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோழிகளைக் கொட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். Read More
Oct 13, 2025, 07:50 AM IST
கைது செய்யப்பட்ட வானுமாமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More