Dec 16, 2020, 16:30 PM IST
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. Read More
Dec 15, 2020, 10:17 AM IST
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் . Read More
Dec 2, 2018, 10:37 AM IST
கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டு மீனவர்களுக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read More
Dec 7, 2017, 11:42 AM IST
ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி கண்பார்வை மற்றும் கையை இழந்த நிலையிலும், மனம் தளராமல் செயல்படுகிறார். Read More