Feb 11, 2021, 17:38 PM IST
திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர். Read More
Dec 23, 2020, 16:51 PM IST
மதுரை அழகப்பா நகர்ப் பகுதியில் சமுத்திரா பாலிமர் மற்றும் கலர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கனக ரத்தினம் போலி ரசீதுகளை சமர்ப்பித்துஜிஎஸ்டி வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். Read More
Sep 21, 2019, 09:46 AM IST
ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காபி உள்ளிட்ட பானங்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Aug 4, 2018, 09:01 AM IST
மும்பையில் 34 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) மோசடி செய்த பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநா் விஜய் ரத்னாகா் கட்டே கைது செய்யப்பட்டாா். Read More