Apr 26, 2019, 14:59 PM IST
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் காம்பீர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More