Oct 27, 2018, 09:22 AM IST
நல்ல கருத்தை கூற விரும்பிய இயக்குநர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் மூலம் கெட்ட முன் உதாரணத்தையோ அல்லது வாழ்வின் எதார்த்தம் இவ்வளவு தான் என்கிற கற்பனை வறட்சியினாலோ ஜீனியஸாக வரவேண்டிய படத்தை கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டாக மாற்றி விட்டார். Read More