Oct 28, 2018, 15:03 PM IST
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல் நலிவுற்றுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சிகிச்சைக்காக சென்ற அவர் பின்பு எய்ம்ஸ் AIIMS என்னும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். Read More