கோவா முதல்வர் பாரிக்கருடன் ராகுல் திடீர் சந்திப்பு!

ரபேல் டேப் விவகாரம் குறித்து விமர்சித்த மறுநாளே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். Read More


அதிகாரிகளை வியக்க வைத்த கோவா முதல்வர்: மூக்கில் உணவு குழாயுடன் ஆய்வு

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மூக்கில் உணவு குழாய் பொருத்தியபடி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். Read More