Jul 28, 2025, 10:37 AM IST
திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் மற்றும் நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து ஊடகவியலாளர்களுக்கான சிறப்பான முதலுதவி பயிற்சி வகுப்பை ஸ்ரீ சக்தி மருத்துவமனையில் நடத்தியது. Sri Sakthi Hospital provides first aid training to Tirunelveli journalists Read More
Apr 6, 2021, 19:11 PM IST
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. Read More
Dec 20, 2020, 19:37 PM IST
ஆஸ்கர் விருதுபோல் மற்றொரு உயரிய விருதாக கருதப்படுகிறது கோல்டன் குளோப் விருது. பிப்ரவரியில் நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க ஒடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. Read More
Nov 29, 2020, 20:16 PM IST
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வன்னமாக சுவையான உணவுகளை செய்து அசத்துங்கள்.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பட்டியலில் இடம்பெற்று இருப்பது பேபிகார்ன் ஃப்ரை. Read More
Nov 27, 2020, 21:29 PM IST
உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். சிரமத்தை பாராமல் பல செயல்களில் ஈடுபடுவோம். Read More
Oct 16, 2020, 13:47 PM IST
அதிமுகவின் பொன்விழா கொண்டாடும் அடுத்த ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையச் சபதம் ஏற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். Read More
Sep 1, 2020, 16:06 PM IST
தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி...தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More
Nov 21, 2019, 13:27 PM IST
மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 20, 2019, 18:17 PM IST
சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் 50வது பொன் விழா ஆண்டு கோவாவில் 20ம் தேதி (இன்று) தொடங்கியது. Read More
Nov 13, 2019, 11:22 AM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018-19ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடையாக(தேர்தல் நிதி) பெற்றிருக்கிறது. இந்த தொகை மற்ற கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாகும். Read More