வெப் சீரிஸில் விருப்பமில்லை; படத்தில் மட்டுமே நடிப்பேன் – மஞ்சிமா பிடிவாதம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். Read More