Aug 6, 2018, 11:28 AM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள நீர்முள்ளிகுட்டையில் மருத்துவ வசதியில்லாத காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுகப்பிரசவம் பார்த்த கைராசியான கிராமத்து மருத்துவச்சி அனைவரையும் ஆச்சரியர்த்தில் ஆழ்த்தியுள்ளார். Read More