Apr 27, 2019, 08:53 AM IST
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மக்களவைத் தொகுதியான ஜாதவ்பூரில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா. நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுபம் ஹஸ்ரா செல்லும் போது அவரது சாலை பேரணியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதற்கு காரணம் WWE சாம்பியனான கிரேட் காளி அவருக்காக வாக்கு சேகரித்தது தான். Read More