Mar 6, 2019, 23:03 PM IST
பொதுவா கீரை என்றாலே குழைந்தைகளுக்கு இறங்காது. அதுவே போண்டா என்றால் உடனே சாப்பிடுவார்கள். அதனால், கீரையை போண்டாவிற்குள் ஒளித்து வைத்து கீரை போண்டா ரெசிபியை செய்துக் கொடுங்க.. சரி இப்போ கீரை போண்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். Read More