May 1, 2021, 12:34 PM IST
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி Read More
Apr 30, 2021, 05:31 AM IST
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்! Read More
Feb 4, 2021, 20:02 PM IST
மனைவியின் கள்ளக்காதலை கண்முன்னே பார்த்தால் அசிங்கம் தாங்கமுடியாமால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. Read More
Jan 18, 2021, 20:30 PM IST
மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Jan 15, 2021, 19:53 PM IST
இந்திய ராணுவம் கடந்த வருடம் அவசர தேவைக்காக ₹ 5,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். இது தவிர கடந்த வருடம் மேலும் ₹ 13,000 கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். Read More
Nov 19, 2020, 18:19 PM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் திண்டாடிக் கொண்டு வருகின்றன. இதன் தாக்கத்தில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்துகளைத் துண்டித்தது. Read More
Nov 9, 2020, 11:54 AM IST
இந்த 1.10 கோடி பேரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Nov 5, 2020, 16:29 PM IST
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (PAC- Public Affair centre) மூலம் ஒவ்வொரு வருடமும் மாநிலத்தின் பங்குகள், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மூலம் மாநிலத்தில் உள்ள அரசுகளின் செயல்திறன், சட்டம் ஒழுங்கு, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதின் தரம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொது விவகாரங்கள் குறியீடு வெளியிடப்படும். Read More
Oct 22, 2020, 18:11 PM IST
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர், விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. Read More
Oct 9, 2020, 11:56 AM IST
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர்களுக்கு எச் 1பி விசா நடைமுறையில், அதிபர் டிரம்ப், மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பணியாற்றக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு, புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More