Feb 19, 2025, 12:13 PM IST
Read More
Apr 19, 2021, 13:33 PM IST
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். Read More
Apr 8, 2021, 10:44 AM IST
ஐஎஸ் அமைப்புடன் மொயின் அலியை சேர்த்து வைத்து பேசிய வங்கசேத பெண் எழுத்தாளருக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ட்விட் Read More
Apr 6, 2021, 11:24 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. Read More
Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 1, 2021, 09:49 AM IST
எந்த மைனஸ் பாயிண்டும் இல்லை. இந்திய கேப்டன் கோஹ்லியை அவுட் ஆக்குவது மிகவும் சிரமமாக இருக்கும் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி கூறுகிறார். Read More
Jan 23, 2021, 10:13 AM IST
நடிகர் தனுஷ் தமிழில் படுபிஸியாக இருந்தாலும் பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி நடிக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு தி எக்டார்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். தற்போது தி கிரே மேன் என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். Read More
Jan 18, 2021, 10:21 AM IST
பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்களது நடிப்பு பணியைப் பார்த்தோமா சம்பளத்தை வாங்கி பெட்டியை நிரப்பினோமா என்று சைலண்டாக நழுவிச் செல்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் ஏடாகூடமாகக் கருத்துச் சொல்லிச் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். Read More
Jan 17, 2021, 19:31 PM IST
பாலிவுட் முன்னணி நடிகர் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாண்டவ் வெப் தொடர், இந்து மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Jan 15, 2021, 19:57 PM IST
முஷ்டாக் அலி டிராபிக்கான டி 20 கிரிக்கெட் போட்டியில் கேரளா, டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் கேரளா தொடர்ந்து 3வது வெற்றியை பெற்றுள்ளது. முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. Read More