சிறுநீரகக் கற்கள், பொதுவாக காணப்படும் வாழ்வியல் முறை நோயாகும். ஒருமுறை சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பிரச்னை மீண்டும் வரும் வாய்ப்பு உண்டு.
கொரோனா காரணமாக எல்லா விவசாய வேலைகளுக்கும் பாதிக்கப்பட்ட நிலையில் சூரியகாந்தி சாகுபடி
கிரியாட்டின் என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல்.
தலைவலி வந்தால் நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய இயலாமல் வீணாகிப்போகும். தலைவலி வந்தால் கிடைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதும் பலருக்குப் பழக்கமாகியுள்ளது. தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைவலிகளைத் தூண்டக்கூடிய காரணிகள் பல உள்ளன.
அநேகருக்கு இருக்கும் கவலைகளில் மிகவும் பெரியது, வயிறு தொப்பையா இருக்குதுங்க என்பதுதான். ஆண்கள் மட்டும் என்றில்லை அநேக பெண்களுக்கும் தங்கள் வயிற்றைக் குறைக்கவேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
இலை, காய், பட்டை, பிசின் என்று முருங்கை மரத்தின் பயன்கள் அதிகம். மரம் முழுவதுமே பயன் நிறைந்ததாக இருப்பதால் சிலர் அதை அற்புத மரம் என்று அழைக்கின்றனராம்.
புதினா இலைகளில் கலோரி (ஆற்றல்), புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை மிகக்குறைவாக உள்ளன. அதேவேளையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிக அளவில் உள்ளன.
மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி என்பதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே அதன் வேதனை தெரியும். மைக்ரேன் என்பது நரம்பியல் தொடர்பான ஓர் உடல்நலக் குறைவாகும். தீவிரமான, குறையாத தலைவலி, மைக்ரேன் வகையை சேர்ந்ததாக இருக்கக்கூடும்.
நாம் எப்போதெல்லாம் மருத்துவரிடம் செல்கிறோமோ அப்போதெல்லாம் அவர் தவறாமல் நம் இரத்த அழுத்தத்தைச் சோதிப்பதைக் காணலாம். ஃபேமிலி ஹிஸ்டரி என்று சொல்லப்படும் பரம்பரை பாதிப்பாக இரத்தக்கொதிப்பு இல்லாதபட்சத்தில் பெரும்பாலும் அதை நாம் கவனிப்பதில்லை.
இந்தியாவில் 5 கோடியே 45 லட்சம் பேருக்கு இதய நோய் இருப்பதாக 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் உயிரிழப்பவர்கள் நான்குபேரில் ஒருவரது மரணத்திற்கு இதயநோயே காரணமாயிருக்கிறது என்பது அச்சந்தரும் உண்மையாகும்.