Feb 3, 2021, 19:57 PM IST
பாண்டிச்சேரியில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்ட நிலையில், இதனால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். Read More
Dec 23, 2020, 17:11 PM IST
புதுச்சேரி மாநில காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு, போலீசாருக்கு ஹெல்மெட்டுகள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்த புகாரை சிபிஐ விசாரித்து வந்தது. Read More
Nov 28, 2020, 20:20 PM IST
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது. Read More
Oct 23, 2020, 12:58 PM IST
ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. Read More
Sep 19, 2020, 09:43 AM IST
புவனேஸ்வர் ஐ.ஐ.ஐ.டி மாணவர்கள், குறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதி அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 50 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Sep 16, 2020, 19:41 PM IST
துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையம் பொது இடங்களில் உலா வரும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய கேசி எண் 901 Read More
Aug 15, 2019, 19:01 PM IST
நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்து துறைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையும் விதியை மீறுவோருக்கு மின்னணு ரசீது, பற்றுகை சீட்டுகளை தருகிறது. புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும்போது நேரிடும் சிக்கல்கள் சென்னை போக்குவரத்து காவல்துறையையும் விட்டு வைக்கவில்லை. தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கார் வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கு இ-செலான் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Aug 1, 2019, 09:58 AM IST
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் என்று போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Jun 29, 2019, 13:11 PM IST
டாஸ்மாக் கடைகளில் அரசே விற்கும் சரக்கு, உணவுப் பொருளா? போதைப் பொருளா? என்று நீதிபதியிடம் கேள்வி கேட்டதற்காக, வழக்கறிஞர் நந்தினியும் அவருடைய தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 5-ந் தேதி நந்தினிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரை சிறையில் அடைத்ததற்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளதுடன், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர் Read More
Jun 28, 2019, 15:47 PM IST
இரு சக்கர வாகனங்களில் பயணிப்போகுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாதது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More