Jul 3, 2018, 20:28 PM IST
பல்கலைக் கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More