Dec 18, 2020, 10:00 AM IST
நடிகர் தனுஷின் திரையுலக வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தில் கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமானார். பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து பெரிய வெற்றியை ஈட்டினார். இவரெல்லாம் ஒரு நடிகரா என்று அப்போது சிலர் அவரை விமர்சனம் செய்தனர். Read More
Dec 5, 2017, 14:34 PM IST
நடிகர் நெப்போலியன், தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் நடிக்க உள்ளார். Read More