May 5, 2021, 17:28 PM IST
“உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்”என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
May 5, 2021, 17:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 3, 2021, 12:30 PM IST
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பல எம்எல்ஏக்கள், தற்போதைய தேர்தலில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். Read More
May 2, 2021, 15:03 PM IST
கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது. Read More
Apr 8, 2021, 11:21 AM IST
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர். Read More
Apr 7, 2021, 19:46 PM IST
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு Read More
Mar 28, 2021, 20:00 PM IST
அதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. Read More
Feb 26, 2021, 12:14 PM IST
டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Feb 15, 2021, 16:09 PM IST
அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்டசபை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Feb 4, 2021, 20:09 PM IST
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் 80 கேள்விகள் அடங்கிய தொகுப்பு மூலம் ஆய்வு செய்து வருகிறது. Read More