Oct 9, 2025, 07:55 AM IST
இந்த ஆய்வு மரபணு அறிவியலில் ஒரு முக்கிய மைல் கல். மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் அடிப்படை கூறுகளை நாம் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள முடிகிறது. Read More
Jul 11, 2025, 12:51 PM IST
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் வழக்குகள் குறித்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடைபெற்றது. Read More
Mar 9, 2021, 19:51 PM IST
நாம் பயன்படுத்தும் மேசை கணினி (டெஸ்க் டாப் - பிசி) மற்றும் மடிக் கணினி (லேப்டாப்) ஆகியவற்றிலிருந்தும் வாட்ஸ்அப் மூலம் இன்னொருவருடன் காணொலி காட்சி (வீடியோ கால்) மூலம் உரையாடலாம். Read More
Feb 22, 2021, 21:16 PM IST
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வாணையம் (TRB) எனும் அமைப்புள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Read More
Feb 12, 2021, 20:05 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள 145 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Feb 11, 2021, 14:44 PM IST
மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் இந்திய மின்னணுவியல் ஆணையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 15.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 7, 2021, 11:09 AM IST
விழுப்புரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் லிருந்து காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 7, 2021, 09:56 AM IST
IIT Palakkad.லிருந்து காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்பவியலாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 2, 2021, 20:49 PM IST
தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள HEMM Operator, Mining mate and Foreman Mining பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 1, 2021, 19:52 PM IST
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BEL நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள திட்ட பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More