Dec 9, 2019, 12:49 PM IST
தெலங்கானா என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க கோரிய மனுவை வரும் 11ம் தேதி எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More