Nov 21, 2020, 15:55 PM IST
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஐபிபிஎஸ் ( IBPS). இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 30, 2020, 13:29 PM IST
பொதுத்துறை மற்றும் பல தனியார் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் எனும் அமைப்பின் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். Read More
Nov 29, 2019, 12:32 PM IST
ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் நீக்கப்படுவதை உடனடியாகத் தடுக்க மத்திய பா.ஜ.க. அரசும், இங்குள்ள அ.தி.மு.க. அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Nov 13, 2019, 13:51 PM IST
ஆவின் பால்பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் வேண்டுகோள் விடுத்தார். Read More
Nov 12, 2019, 12:27 PM IST
ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.350 வருவாய் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 5 கோடி ரொக்கம், ரூ.3கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Nov 8, 2019, 09:14 AM IST
அமெரிக்காவின் எச்.1பி விசா பதிவு செய்வதற்கு 10 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Apr 17, 2019, 00:00 AM IST
திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. Read More
கருப்பு பணத்தை ஒழிக்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பண மதிப்பிழப்பு. இதன் காரணமாக, சுமார் 50 லட்சம் ஆண்கள் தங்களது வேலையை இழந்து விட்டனர் என புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. Read More
Apr 17, 2019, 12:56 PM IST
ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது Read More