wasted-dhawan-s-century-punjab-heading-to-the-play-offs

வீணாய்போன தவானின் சதம்! பிளே ஆஃப் நோக்கி பஞ்சாப்!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (20-10-2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு, கனவாகவே போயிருக்கும்.

Oct 21, 2020, 11:24 AM IST

don-t-win-young-players-who-are-ignored

வெற்றியே வேண்டாம்.. புறக்கணிக்கப்படும் இளம் வீரர்கள்!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (19-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த வெற்றி பெரிதும் புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், இந்த போட்டியிலாவது சென்னை அணி பிரமிக்கவைக்குமா என்ற கேள்வியோடு தொடங்கியது

Oct 20, 2020, 10:02 AM IST

aksar-patel-s-revenge-on-csk-captain-dhoni

4 வருடங்களுக்குப் பின் தோனியை பழி வாங்கிய அக்சர் பட்டேல்.

4 வருடங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியில் அக்சர் படேலின் கடைசி ஓவரில் தோனி 23 ரன்கள் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

Oct 18, 2020, 13:59 PM IST

sudden-change-of-plan-to-change-players-in-ipl-2020

வீரர்கள் மாற்றிக்கொள்ளும் திட்டம் திடீர் நிறுத்தம்!

ஐபிஎல் 2020 சீசன் இந்தாண்டு கொரோனா தொற்றால் இந்தியாவில் நடைபெறுவதற்கான சூழ்நிலை இல்லாததால், கடைசி நிலையில் துபாயில் செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

Oct 18, 2020, 13:05 PM IST

ipl-match-between-dc-vs-csk

தவானின் சதத்திற்கு உதவிய சென்னை! பிளே ஆஃப் வாய்ப்பும் பறிபோனது!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (17-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி.

Oct 18, 2020, 11:35 AM IST


gautam-gambhir-reveals-truth-behind-dinesh-ksrthik-s-decision-to-step-down-as-kkr-captain

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு என்ன காரணம்? கவுதம் காம்பீர் புதிய தகவல்

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்று கொல்கத்தாவின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கூறுகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தினேஷ் கார்த்திக் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Oct 17, 2020, 17:02 PM IST

will-chennai-super-kings-repeat-history

2010 லும் சென்னைக்கு முதல் 7 போட்டிகளில் 5 தோல்வி, கடைசியில் கோப்பை இந்த சீசனிலும் சரித்திரம் திரும்புமா?

2010ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு முதல் 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்தன.

Oct 11, 2020, 13:55 PM IST

ipl-match-between-csk-vs-rcb

பொளந்து கட்டிய பெங்களூர்!செல்ஃப் எடுக்காத சென்னை!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின.

Oct 11, 2020, 11:33 AM IST

captain-cool-hardened-by-a-series-of-defeats

தொடர் தோல்விகளால் கடுப்பாகி போன கேப்டன் கூல் !

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (25-09-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற கேப்டன் கூல் பந்து வீச்சைத் தேர்வு செய்து , டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

Sep 26, 2020, 09:00 AM IST

will-dhoni-respond-to-criticism-will-shreyas-record-a-series-win

விமர்சனங்களுக்கு பதிலடி தருவாரா தோனி ? தொடர் வெற்றியை பதிவு செய்வாரா ஷ்ரேயாஸ் ?

ஐபிஎல் லீக் சுற்றின் ஏழாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இடையே நடைபெற உள்ளது.

Sep 25, 2020, 18:16 PM IST