Oct 23, 2025, 21:03 PM IST
மத்திய அரசை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு, வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சைனா சிகரெட் லைட்டருக்கு தடை விதித்துள்ளது. Read More
Oct 18, 2025, 09:53 AM IST
இஸ்ரோவின் அதிநவீன தொலைத்தொடர்பு சாதனைகள் காரணமாகத்தான் தினமும் லட்சக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலில் சரியான வழித்தடத்தை அறிந்து, பத்திரமாகச் சென்றுவிட்டு மீண்டும் கரைக்கு திரும்புகின்றனர். Read More
Oct 14, 2025, 11:46 AM IST
தற்போது, அந்த பகுதியில் மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதன் காரணமாக, கடந்த சில தினங்களாக ஊருக்குள் மான்கள் புகுந்துள்ளன. இவற்றில் , 5 மான்கள் அங்குள்ள கிணற்றில் விழுந்து பலியாகின. Read More
Mar 8, 2025, 08:31 AM IST
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், மண்டல பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்ளை நிரப்புவது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 12, 2025, 20:25 PM IST
Read More
Apr 26, 2021, 19:38 PM IST
இந்தியாவுக்கு தன்னால் முடிந்த நிதியை அளித்து உதவியுள்ளார் கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ். அவரது இந்த செயல் இந்தியர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. Read More
Apr 15, 2021, 15:28 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதன் உண்மை நிலவரம் குறித்து பார்ப்போம். Read More
Feb 22, 2021, 17:20 PM IST
மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயா ஆகிய 4 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாட்டிலும் வரியைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. Read More
Feb 22, 2021, 10:12 AM IST
மலையாள சூப்பர் ஹிட் திரைப் படமான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 17, 2021, 19:32 PM IST
சென்னை ஐஐடியில் பொறியியல், மேலாண்மை மற்றும் டிப்ளமோ பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More