Dec 24, 2020, 13:48 PM IST
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்ன செய்வது என்பது குறித்து ஜனவரி 3 ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக முக அழகிரி தெரிவித்தார். Read More