Oct 19, 2020, 17:48 PM IST
நான் மூளையைப் பயன்படுத்தித் தான் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல தோனியும் புத்தியைத் தீட்டினால் எத்தனை வயதானாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வீரர் மியாண்டட்.சென்னை ரசிகர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர் Read More