Jan 26, 2021, 12:21 PM IST
கன்னட நடிகையும், கன்னட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான நடிகை ஜெயஸ்ரீ ராமையா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகை ஜெயஸ்ரீ மாடல் அழகியாக இருந்து பிறகு சினிமா நடிகை ஆனார். Read More