Dec 8, 2020, 16:08 PM IST
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் பாரதிராஜா, கவுதம் மேனன், பிரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் இயக்கப்போவதாகக் கடந்த ஆண்டில் அறிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் ஏ.எல்.விஜய் கங்கனா நடிக்க தலைவி என்ற பெயரில் படத்தை இயக்குகிறார். Read More