ஜார்கண்ட் தேர்தல் தோல்வி.. பழங்குடியினர் நம்பிக்கையை இழந்து விட்டதா பாஜக?

ஜார்கண்ட் தேர்தலில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமே பழங்குடியினரின் நம்பிக்கையை அக்கட்சி இழந்து விட்டதுதான் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. Read More


ஜார்கண்டில் ஹேமந்த்சோரன் முதல்வராக பதவியேற்பு.. ராகுல், மம்தா, ஸ்டாலின் பங்கேற்பு

ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். Read More


ஜார்கண்ட் முதல்வர் 29ம் தேதி பதவியேற்பு.. சோனியா, ராகுலுக்கு நேரில் அழைப்பு

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். Read More


ஜார்கண்டில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கிறார்.. ஜே.எம்.எம்-காங்கிரஸ் அமோக வெற்றி

ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். Read More


ஜார்கண்டில் பாஜக முதல்வர் பின்னடைவு.. ஹேமந்த் சோரன் 2 இடத்திலும் முன்னிலை

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். Read More


ஜார்கண்ட் தேர்தல் நிலவரம்.. ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சி?

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி தற்போது 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது தொடர்ந்தால், அந்த கூட்டணி ஆட்சியமைக்கும். Read More


வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கும்.. பீதியில் ஜே.எம்.எம். மனு..

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(டிச.23) காலை தொடங்குகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்குமோ என்று ஜே.எம்.எம். கட்சி பயப்படுகிறது. இதையடுத்து, 150 ஒப்பந்த இன்ஜினியர்களை வாக்கு இயந்திரத்தை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு கொடுத்துள்ளது. Read More


ஜார்கண்ட் சட்டசபை கட்டடம்.. மோடி திறந்து வைத்தார்..

ஜார்கண்ட் சட்டசபைக்கு ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டார். Read More