Oct 14, 2020, 14:32 PM IST
பிக்பாஸ்4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குவாதம், மோதல் நடக்கிறது. நடிகை ரேகா முதல் சுரேஷ் வரை மோதல், தாஜா, நக்கல், நய்யாண்டி எனப் பல சுவாரஸ்யங்கள் தினமும் அதிகரித்து வருகிறது.இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ்4ல் நடக்கும் மோதல் பற்றிய புரோமோ வெளியாகி இருக்கிறது. Read More
Oct 3, 2020, 11:12 AM IST
பிக்பாஸ் போட்டி சீக்கிரமே ஆரம்பிக்கிறது. யார் யார் பங்கேற்கப்போகிறார்கள். அவர்களுக்குள் என்னென்ன வாக்குவாதம், மோதல், காதல் பிறக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். Read More