Oct 13, 2018, 21:38 PM IST
குர்கானில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியின் பாதுகாவலர், நீதிபதியின் மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். நீதிபதியின் மகன் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More