Oct 17, 2020, 11:23 AM IST
காரைக்காலில் உள்ள நேரு மார்க்கெட் பழுதடைந்து விட்டதால் தற்காலிகமாக வேறு இடத்தில் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. நேரு மார்க்கெட் இருந்த இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பழமை மாறாமல் 12 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. Read More