Mar 20, 2018, 12:54 PM IST
Kaju kathli sweet recipe:-ஸ்வீட் வகைகளிலேயே காஜூ கத்லி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. முந்திரி பருப்பால் செய்யப்படும் காஜூ கத்லி கடைகளில் விலை அதிகமாக இருக்கும். இதை வீட்டிலேயே செய்தால் ஓரளவுக்கு கட்டுப்படி ஆகும். அதனால், தற்போது வீட்டிலேயே காஜூ கத்லி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.. Read More