Nov 25, 2020, 10:18 AM IST
நடிகைகள் பலரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு நாய்கள், பூனைகளை அதிக விலை கொடுத்து வாங்கி அதை ஏசி ரூமில் வைத்து சத்தான உணவுகள் கொடுத்து வளர்க்கின்றனர். பல நடிகைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்களின் செல்லப்பிராணிகளுடன் தான் அதிக நேரத்தைச் செலவழித்தனர். Read More
Sep 20, 2020, 14:51 PM IST
நடிகை கல்யானி விவாகரத்து, டைரக்டர் சூர்யகிரண், சமுத்திரம் நடிகை, கண்ணுக்குள் நிலவு, Read More
Feb 22, 2020, 19:07 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவேந்திரா லாரன்ஸ் மற்றும் பல்வேறு தெலுங்கு நடிகர்கள் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு போலீஸ் நிலையம் முன்பாக ஆடை அவிழ்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். Read More
Oct 23, 2019, 16:49 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Oct 2, 2019, 15:35 PM IST
கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் இருக்கிறார். தற்போது கல்யாணி திரைப்பட நடிகையாகிவிட்டார். தெலுங்கில் ஹலோ என்ற படம் முலம் அறிமுகமானவர் அங்கு மேலும் சில படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். Read More
Mar 22, 2019, 17:30 PM IST
சிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. Read More
Dec 5, 2018, 21:08 PM IST
இன்று வெளியான ஜெயலலிதாவின் தி அயன் லேடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போட்டோஷாப் செய்யப்பட்டதாக ரசிகர்கள் டிரால் செய்து வருகின்றனர். Read More
Dec 1, 2018, 11:41 AM IST
இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன், 2.0 படம் பார்க்க தன்னை இயக்குநர் அனுமதிக்கவில்லை என வருத்தத்துடன் ட்விட்டரில் புலம்பியுள்ளார். Read More