Mar 9, 2026, 10:25 AM IST
கட்டடத்தினுள் வீட்டுக்கு தேவையான பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. Read More
Nov 20, 2025, 15:30 PM IST
உயரத்தில் இருந்து தவறி விழுந்ததன் விளைவால் ஏற்பட்ட மண்டை ஓடு முறிவு, தீவிரமான உள் மற்றும் வெளிக்காயங்கள் மற்றும் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக யானை மரணமடைந்துள்ளது. Read More
Oct 28, 2025, 18:53 PM IST
உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும். Read More
Oct 13, 2025, 11:40 AM IST
இந்த அமீபா தொற்று அசுத்தமான அல்லது தேங்கியுள்ள நீர்நிலைகளில் வசித்து, அதில் குளிப்பவர்களின் மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழைந்து மூளையைத் தாக்கி, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis - PAM) என்ற தீவிரமான நோயை ஏற்படுத்துகிறது. Read More
Aug 4, 2025, 13:33 PM IST
பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Jul 28, 2025, 11:06 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் IT employee murdered in Nellai Read More
May 31, 2025, 14:05 PM IST
Read More
Mar 18, 2025, 13:27 PM IST
குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2027 ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ இயக்குநர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2025, 19:58 PM IST
திருநெல்வேலி மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் சேர்ந்து 80-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திடக்கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. Read More
Mar 13, 2025, 08:35 AM IST
பத்து ரூபாய் கட்டணம் வசூலித்து திரையிடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கையெழுத்துட்டு அனுப்பியது போன்ற ஒரு போலி கடிதத்தை ஒரு கும்பல் பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடம் வழங்கி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக தெரிகிறது. Read More