Jul 14, 2025, 18:02 PM IST
திமுக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும்போது, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ள அனைத்துத் துறை முகாம்கள் வழியாக கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டும் . Read More
Jul 14, 2025, 09:20 AM IST
. தொடர்ந்து , முதலமைச்சர் சிறிது நேரம் சக்திவேலிடம் உரையாடி, உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். Read More
Jul 10, 2025, 14:26 PM IST
ஆனால், மருத்துவமனையின் (32 C) அறையில் உள்ள இரண்டு ஸ்கேன் எடுக்கும் இயந்திரங்களில், ஒரு இயந்திரம் மட்டுமே தற்போது இயங்குகிறது. Read More
Jul 14, 2025, 18:42 PM IST
நேற்று முன்தினம் காலை பாலச்சந்தர் தாய்க்குக்உணவு கொண்டு வந்துள்ளார். வீட்டின் முன்புறக் கதவு மூடியிருந்ததால், கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். Read More
Jul 10, 2025, 08:47 AM IST
எனினும், குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் குறையாததால் லட்சுமி மாதவன் தனியார் மருத்துவமனையில் மே 20ம் தேதி உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். Read More
Jul 6, 2025, 10:26 AM IST
பா.ம.க.வை இரண்டு கட்சிகளாக பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை பல துண்டுகளாக உடைத்தது போல, பா.ம.கவை உடைக்கிறது. . Read More
Jul 5, 2025, 18:22 PM IST
திமுக ஆட்சியை அகற்றுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருவது சிரிப்பை ஏற்படுத்துகிறது Read More
Mar 15, 2025, 12:55 PM IST
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கடந்த இரு ஆண்டுகளில் 151 குழந்தைகளுக்கு இதய சிகிச்சையும் 31 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையே இல்லாமல் நவீன கருவி பொருத்தப்பட்டு இதய நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 10, 2025, 13:00 PM IST
சங்கரன்கோவிலில் திமுக பொதுக் கூட்டத்திற்கு நலத்திட்ட உதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட அரிசி பையை வாங்க முண்டியடித்த முதியவர்கள் மற்றும் கைக் குழந்தையுடன் இருந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 10, 2025, 11:10 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More