முதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..

புதுமுக நடிகைகள் அறிமுகமாகும் போது சலுகை சம்பளம்போல் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்கின்றனர். அந்த படம் வெளியாகி ஹிட்டானால் அறிமுக நடிகையின் அடுத்த படத்துக்கான சம்பளம் அவர் நிர்ணயிப்பது தான் என்ற நிலை உருவாகி விடுகிறது. Read More