Dec 23, 2020, 17:01 PM IST
போதை பார்ட்டியில் கலந்து கொண்ட மாடல் அழகி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பிரபல மலையாள நடிகை மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More