Oct 19, 2020, 10:44 AM IST
நாட்டில் 7 மாநிலங்களில் கேலோ இந்தியா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு இடமில்லை. விளையாட்டில் திறமை உள்ள வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக கேலோ இந்தியா என்ற திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு துவக்கப்பட்டது. Read More