twitter-war-between-iran-and-us-only-the-word-war

அமெரிக்கா ஈரானிடையே ட்விட்டர் போர் ! வார்த்தை போர் மட்டுமே

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி  சொலெய்மணி அமெரிக்க படையால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல் மற்றும் அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை என உலக நாடுகளை அசச்சுறுத்தும் விதமாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்,இரு நாட்டு அதிபர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மிரட்டிக்கொள்கின்றனர்.

Jan 7, 2020, 13:18 PM IST

bjp-rakes-up-old-manmohansingh-speech-on-caa

குடியுரிமை சட்டத் திருத்தத்தை 2003ல் மன்மோகன் ஆதரித்தார்.. பாஜக வெளியிட்ட வீடியோ..

கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

Dec 19, 2019, 14:02 PM IST

meena-to-play-an-important-role-in-thalaivar-168

சூப்பர் ஸ்டாருடன் இணைவது குஷ்புவா? மீனாவா? தலைவர் 168 ஹீரோயின் யார்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார்  படத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்திற்கான் டப்பிங் பணிகளை 3 நாட்களில் பேசி முடித்து அசத்தினார்.

Dec 4, 2019, 19:07 PM IST

edappadi-government-reducing-rs-2081-crore-rent-for-chepauk-stadium-to-rs-250-crore

அ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Nov 13, 2019, 22:49 PM IST

khushbu-quits-twitter

டிவிட்டரை தெறிக்கவிடும்  குஷ்பு விலகியது ஏன் தெரியுமா...? சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...

நடிப்பிலிருந்து ஒதுங்கிய  குஷ்பு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

Nov 13, 2019, 17:09 PM IST

bjp-wants-to-continue-the-tiruvalluvar-saffron-issue

சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.. திருவள்ளுவர் படங்களை விநியோகிக்க பாஜக முடிவு..

திருவள்ளுவர் இந்துவா அல்லது மதங்களுக்கு அப்பாற்பட்டவரா என்ற சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. வரும் 9, 10ம் தேதிகளில் திருவள்ளுவர் படங்களை வைத்து வணங்கவும், மக்களுக்கு விநியோகம் செய்யவும் பாஜக முடிவு செய்திருக்கிறது.

Nov 6, 2019, 11:14 AM IST

actress-khushbu-gave-befitting-reply-to-trolls-who-criticize-her-daughter

மகளை கிண்டல் செய்தவரை கலாய்த்த குஷ்பு.. உன் மூச்சிய கண்ணாடில பாரு...

சமீபத்தில் மகள்களுடன் தீபாவளி கொண்டாடிய குஷ்பு அந்த புகைப்படத்தை நெட்டில் வெளியிட்டார்.

Oct 29, 2019, 20:15 PM IST

twitter-introduces-new-emoji-for-vijays-bigil

பிகில் படத்துக்கு ட்விட்டர் வெளியிட்ட விஜய் எமோஜி...

விஜய், அஜீத் ரசிகர்களின் சமூக வலைதள மோதல் மிகவும் பிரபலம் மட்டுமல்ல பரபரப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறது.

Oct 26, 2019, 10:35 AM IST

valimai-fastest-3-million-tweets

வலிமை டைட்டிலுக்கு 24 மணி நேரத்தில் 3மில்லியின் டிவிட்.. தல அஜீத் ரசிகர்கள் அதகளம்...

அஜித் நடிக்கும் 60வது படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக நடந்தது.

Oct 21, 2019, 09:31 AM IST

rahul-gandhis-tweet-on-row-over-hindi-tags-23-indian-flag-emojis

பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா? ராகுல்காந்தி ட்விட்...

இந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார்.

Sep 17, 2019, 10:05 AM IST