Apr 30, 2021, 15:31 PM IST
புகைப்படங்களுக்காக புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்ட கே.வி.ஆனந்த் தனது சினிமா வாழ்விலும் அதனை செயல்படுத்தி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று ஜொலித்தவர். Read More
Apr 29, 2021, 16:25 PM IST
இளம் வயது உடையவர்கள் தங்களுக்கு கொரோனா தாக்காது என்ற தைரியத்தில் சுற்றித்திரிந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் இளம் வயதினருக்கு இரண்டாம் முறையும் கொரோனா தாக்கும் என்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Read More
Apr 7, 2021, 11:06 AM IST
ஐ.பி.எல் போட்டிக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. Read More
Feb 17, 2021, 12:07 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது. Read More
Feb 17, 2021, 11:03 AM IST
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி நேற்று இரவு விதிக்கப்பட்ட இதைக் காங்கிரஸ் கட்சியினர் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். Read More
Feb 13, 2021, 17:30 PM IST
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More
Feb 12, 2021, 15:57 PM IST
புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார். Read More
Feb 10, 2021, 14:27 PM IST
சேலத்தை தலைமையகமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரையினர். Read More
Jan 25, 2021, 19:28 PM IST
நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல் என அந்த அதிகாரி இறுமாப்புடன் திட்டியுள்ளார். Read More
Jan 15, 2021, 17:44 PM IST
விவசாய வேளாண் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடந்து வருகின்றனர். Read More